நயன்தாரா உண்ணா விரதம் - ஏன்? எதற்காக? யாருக்காக?
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் இப்படத்தை தயாரித்து வரும் திரைப்படம் மூக்குத்தி அம்மன். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி வரும் இத்திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை அமைத்து வசனம் எழுதியிருப்பவர், ஆர்.ஜே. பாலாஜி. மேலும் இயக்குநர் என்.ஜே. சரவணனுடன் இணைந்து ஆர்.ஜே. பாலாஜி இயக்க உள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா இத்திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பிகில், தர்பார் படங்கள் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிப்ரவரி 29ம் தேதி (இன்று) வெளியிட்டிருப்பதாக திரைப்படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்காக நடிகை நயன்தாரா உண்ணா விரதம் இருந்து நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.
#மூக்குத்தி_அம்மன், #நயன்தாரா, #ஆர்ஜே_பாலாஜி, #Mookuthi_Amman, #RJ_Balaji, #Nayanthara, #உண்ணா_விரதம், #விதை2விருட்சம், #Hunger_Strike, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,