பிரியாணி இலையை தேநீரில் (Tea-ல்) சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால்
இந்த பிரியாணி இலை உணவு வாசனைக்காக மட்டுமே பயன்படுத்தப் படுவதாக நினைப்பது தவறு. அதையும் தாண்டி ஆரோக்கியமும், அழகும் தரக்கூடியது.
இந்த பிரியாணி இலையில் இயற்கையாகவே வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், இரும்புச்சத்து உட்பட ஏராளமான சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.
பிரியாணி இலையை தேநீரில் அதாவது டீயில் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து குடித்து வந்தால்,உடலுக்குள் சென்று செரிமானத்தை சீராக்கி, செரிமான பிரச்சனை வராமல் தடுப்பதோடு மலச்சிக்கல் மற்றும் குடலியக்க பிரச்சனைகள் போன்ற நோய்களும் குணமடைவதாக சொல்லப்படுகிறது.
மேலும் இந்த பிரியாணி இலை சேர்த்து செய்யப்படும் உணவுகளை சாப்பிட்டு வருபவர்களின் இளமை முதுமை வரையிலும் பாதுகாக்கப் படுவதாக நம்பப்படுகிறது.
#பிரியாணி_இலை, #பிரியாணி, #இலை, #செரிமானம், #தேநீர், #டீ, #வைட்டமின், #பொட்டாசியம், #சோடியம், #துத்தநாகம், #இரும்புச்சத்து, #இளமை, #விதை2விருட்சம், #Biryani_leaf, #biryani, #leaf, #digestion, #tea, #vitamin, #potassium, #sodium, #zinc, #iron, #youth, #seed2tree, #seedtotree, #vidhaitovirutcham, #vidhai2virutcham