Me Too இப்படி நீர்த்துப் போனது ஏமாற்றமளிக்குது - நடிகை ராதிகா ஆப்தே
மீ டூ' இப்படி நீர்த்துப் போனது ஏமாற்றமளிக்குது - நடிகை ராதிகா ஆப்தே தமிழில் கபாலி படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இதற்கு முன்பு தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். ஹாலிவுட் படங்களிலும் நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே இந்நிலையில் திடீரென …